Friday, September 30, 2011

@Smukam's Choice

@smukam

உங்க டாப் டென் தமிழ் டிவிட்கள் ப்ளாகை மிஸ் பண்ணினதுக்கு வருத்தப்படறேன். நல்ல உழைப்பு. ஆனா இப்ப நான் சொல்லப் போறதைக் கேட்டு @mankuthirai அவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்- ஆனா அதுக்காக நாம நம்மளை மாத்திக்க முடியுமா?- நீங்க செய்யறதை இன்னும் கொஞ்சம் அட்ராக்டிவா செய்யலாம்னு தோணுது.

இதுக்கு ரெண்டு வழி இருக்கு.

ஒரு வழி இங்க இருக்கு- http://publitweet.com/blog/

அதைப் பயன்படுத்தினா நீங்க நேத்து, செப்டம்பர் 29 அன்று தொகுத்த டிவிட்கள் இப்படி இருக்கும் (நான் புக்மார்க்லெட் பயன்படுத்தி இருக்கேன்)-

10.

ஏழாம் அறிவு டிரெய்லர் பார்த்தேன். போதிதருமா, இவர்களை நீர் மன்னியும்!Thu Sep 29 13:06:33 via Echofon



9.

---

8.

கதைக்கு கிஞ்சித்தும் தொடர்பற்ற ஆடை , காலணி அணியும் பழக்கத்தை இரசினிக்கு கொண்டு வந்தது இந்த படம் தானா..? #ஊர்காவலன்Thu Sep 29 16:38:38 via Seesmic



7.

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப்பணத்தை மீட்க,மத்தியஅரசு நடவடிக்கை எடுக்குமா ?- ராம்தேவ்#அந்த காசுக்கெல்லாம் எத்தன சுடிதார் வாங்கலாம் !!Thu Sep 29 14:52:32 via web



6.

விடிய விடிய மங்காத்தா படம் பாத்துட்டு அஜித்க்கு த்ரிஷா “பெரியாத்தா”ன்ன கதையாவுல இருக்கு #பொதுவா சொன்னேன்Thu Sep 29 16:56:29 via web



5.

'சியர்ஸ்' சொல்லும்போது அளவு பார்ப்பவன் அந்தக் கணத்தின் ஆனந்தத்தை இழக்கிறான்.Thu Sep 29 10:26:10 via Mobile Web



4.

ஒவ்வொரு டுவிட்டரும் தேவை என பிரபல டுவிட்டர்களுக்கு ஏன் தெரிய மாட்டேங்குது ?Thu Sep 29 11:26:28 via web



3.

மழை வரும் நாட்களில் கூடவே என்றோ முடிந்துப் போன மழை நாட்களின் ஞாபகமும் சேர்ந்து வருகிறதுThu Sep 29 13:04:06 via web



2.

யார் தவறு செய்தாலும் தட்டி கேட்பேன்- விஜயகாந்த் ஆவேசம் #அதுக்கு மொதல்ல ஸ்டெடியா எழுந்து நிக்கணும் கேப்டன்!Thu Sep 29 14:24:54 via web



1.

பெரும்பாலான போராட்டங்கள் சமரசம் செய்துகொள்வதின் முந்தைய நிலையாகவே இருக்கிறதுThu Sep 29 15:12:56 via web



BONUS!

நண்பனிடம் அறிவுரை கூறும் போது கவனமாக இருக்கவும், ஒன்று அறிவுரையை வெறுத்துவிடுவான் இல்லை உங்களை!Tue Sep 20 12:56:06 via web



-------------------------------------------------------------

இதைவிட எளிமையான வழி, http://storify.com/ என்ற தளத்தைப் பயன்படுத்திக் கொள்வது. மிகவும் எளிமையானது, அழகானது, இடையிடையே நாம் நினைத்தபடி எழுதலாம், வேறு விஷயங்களை சேர்க்கலாம். எனக்கு இது மிகவும் பிடித்த தளம், ஆனால் பயன்படுத்தும் அளவு நேரமில்லை, பொறுமையும் இல்லை.

இங்கே உங்க டாப் டென் இருக்கு, கூடவே, என் சேட்டைகளும் (மன்னிச்சுக்குங்க)


Wednesday, June 1, 2011

திசைகளில்லா வெளி

Monday, May 30, 2011

பொறி தட்டுதல்

Sunday, May 29, 2011

பீதீ!

Thursday, May 26, 2011

ஒரு வரலாற்று விசாரம்



நேரமிருந்தா போலந்தைப் பத்தி ஒரு பதிவு எழுதலாம்தான்.... பாப்போம்.